Connect with us

சினிமா

பிகில் ட்ரெயிலர் வெளியானது… கதை என்னவாக இருக்கும்… விஜய் என்ன செய்திருக்கிறார்…

Published

on

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கிறது ‘பிகில்’ படத்தின் ட்ரெயிலர்.

ஆரம்பம் முதல் இறுதி வரை புட் பாலை மையமிட்டே இருக்கிறது பிகில் ட்ரெயிலர். விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் மாஸான சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும் என்பது ட்ரெயிலரை பார்க்கும்போதே தெரிகிறது. இளம் வயது விஜய், வயதான விஜய் என கெட்டப்பில் மட்டுமல்ல வசன உச்சரிப்பு, தோரணையிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் விஜய்.

தத்தளிக்கும் மகளிர் புட் பாலை டீமை ரவுடியாக இருக்கும் விஜய் மீட்கிறார். கோச் ரவுடி என்பதால் அவரை புட் பால் டீமில் இருப்பவர்கள் அவரை மதிக்க மாட்டேன் என்கிறார்கள். ஒரு கட்டத்தில் விஜய் ரவுடி இல்லை. வெறித்தனமான முன்னாள் புட் பால் வீரர் என்பதும் புட் பால் அமைப்பில் நடைபெற்ற அரசியல் காரணமாக விளையாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பதும் தெரியவருகிறது. அதன்பின் தத்தளித்த மகளிர் புட்பாலை எப்படி மீட்டார் என்பதுதான் மிச்சக் கதை என்பது ட்ரெயிலரை பார்த்தவுடன் தெரிகிறது. நிச்சயம் இந்தக் கதையை தவிர வேறு புதிதாக சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்த மாட்டார் என நம்புவோம்.

அட்லியின் வெற்றியே ஒரே கதை என்றாலும் அதை அனைவரும் ரசிக்கும் படி கொடுப்பதுதான். அப்படித்தான் ராஜா ராணி, தெறி, மெர்சல் என வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை பிகிலாக வந்திருக்கிறார். இன்னும் இரண்டு வாரத்தில் பார்க்கலாம்…

ட்ரெயிலர் வெளியான சில நிமிடங்களிலேயே யூட்யூப்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களை குவித்திருக்கிறது. ஏராளமான லைக்ஸ்களையும் அள்ளியிருக்கிறது பிகில் படத்தின் ட்ரெயிலர்.

சினிமா செய்திகள்

தளபதி 65 படத்தின் பட்டியலில் புதியதாக இணைந்த பிரபல இயக்குநர்!

Published

on

விஜய் நடிப்பில் 64வது படமாக மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது.

மறுபக்கம் விஜயின் 65வது படத்தை இயக்கப்போவது எந்த இயக்குநர் என்று சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு தகவல்கள் பரவி வருகிறது.

ஏற்கனவே இந்த பட்டியலில் பேரரசு, மகிழ் திருமேனி, மோகன் ராஜா, அருண் ராஜா காமராஜ், வெற்றிமாறன் என பட்டியல் நீண்டுள்ளது.

இந்நிலையில் அந்த பட்டியலில் புதியதாக நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி இணைந்துள்ளார். ஆனால் இது குறித்து விஜயின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகத் தயாராக வரும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

விஜய் சேதுபதி, விஜய், மாஸ்டர்

எனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகும் வரை, இது போன்ற வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று செய்தி சுருள் தளத்தின் மூலம் கேட்டுக்கொண்டனர்.

Continue Reading

கேலரி

சுருதி ஹாசன் – புதிய படங்கள்

Published

on

Continue Reading

சினிமா செய்திகள்

அசுரன் தெலுங்கு ரீமேக் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published

on

வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் அசுரன்.

அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கிறார். படத்திற்கு ‘நாரப்பா’ என்று பெயரிட்டுள்ளனர். ஸ்ரீ காந்த் அட்டாலா இயக்கி வருகிறார்.

அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கிறார். படத்திற்கு ‘நாரப்பா’ என்று பெயரிட்டுள்ளனர். ஸ்ரீ காந்த் அட்டாலா இயக்கி வருகிறார்.

கென் வேடத்தில் அவரையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். மஜ்சு வாரியர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க அதிக வாய்ப்புள்ளது.

கென் வேடத்தில் அவரையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். மஜ்சு வாரியர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க அதிக வாய்ப்புள்ளது.

நாரப்பா படத்தின் போஸ்ட்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Continue Reading
இந்தியா2 hours ago

உலகின் மோசமான டிராஃபிக் கொண்ட 5 நகரங்கள் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்!

உலகம்2 hours ago

கொரொனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஜாக் மா நிதியுதவி!

கிரிக்கெட்8 hours ago

#INDvsNZ: சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!

வீடியோ செய்திகள்11 hours ago

CAA-வுக்கு எதிரான வாசகங்களை முதல்வர் கேட்டதால் வாசிக்கிறேன் – கேரள ஆளுநர்

வீடியோ செய்திகள்11 hours ago

நடிகை ஸ்ருதிஹாசனின் வீடியோ வைரல்

வீடியோ செய்திகள்11 hours ago

மோடி அரசுக்கு திடீர் நெருக்கடி

தமிழ்நாடு12 hours ago

8-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு; அமைச்சர் விளக்கம்!

seeman interview, seeman on bjp, seeman on lotus, seeman on tamilisai, சீமான் பேட்டி, பாஜக பற்றி சீமான் பேட்டி, பாஜக சீமான் கருத்து, சீமான் தாமரை கருத்து
தமிழ்நாடு12 hours ago

ரஜினி கருத்துக்கு சீமான் பதிலடி!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய (29/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய (29/01/2020) தினபலன்கள்!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா6 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா5 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்5 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்6 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்11 hours ago

CAA-வுக்கு எதிரான வாசகங்களை முதல்வர் கேட்டதால் வாசிக்கிறேன் – கேரள ஆளுநர்

வீடியோ செய்திகள்11 hours ago

நடிகை ஸ்ருதிஹாசனின் வீடியோ வைரல்

வீடியோ செய்திகள்11 hours ago

மோடி அரசுக்கு திடீர் நெருக்கடி

வீடியோ செய்திகள்2 days ago

சிறுமியின் வயிற்றிலிருந்து அரை கிலோ தலைமுடி அகற்றம்

வீடியோ செய்திகள்2 days ago

விவசாயிகளை விரட்டி அடித்த அரசு ஊழியர்..! நெல் கொள்முதலில் கமிஷன்

வீடியோ செய்திகள்2 days ago

8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்!

வீடியோ செய்திகள்2 days ago

சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளார், வில்லன் விஜய் சேதுபதி

வீடியோ செய்திகள்2 days ago

காற்று மாசை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இளம்பெண் பொறியாளர்

வீடியோ செய்திகள்2 days ago

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக ரூ 120 கோடி?

வீடியோ செய்திகள்2 days ago

பாகிஸ்தானில் பெண்ணை கடத்தி திருமணம்

Trending