நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி தூய்மைப் பணியாளருக்குப் போடப்பட்டு மத்திய அரசு கெளரவித்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது....
துக்ளக் ஆசிரியர் தன்னை அதிமேதாவியாக நினைத்துக் கொள்வதாக டிடிவி தினகரன் சாடியுள்ளார். அண்மையில் நடந்த துக்ளக் விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி அதிமுக, அமமுக குறித்து பேசினார். அப்போது அவர் சசிகலா மற்றும் அமமுகவை சாக்கடை...
கொரோனா வழிகாட்டுதல்கள் இல்லாமல் மாஸ்டர் படத்தை திரையிட்ட 25 திரையரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலன்று வெளியானது. கொரோனா...
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் கோவாக்சின் தடுப்பூசியானது உள்நாட்டிலேயே...
நேற்று நடந்த ‘துக்ளக்’ இதழ் ஆண்டு விழாவில், தமிழகத்தின் நடப்பு அரசியல் குறித்துப் பேசினார் ஆடிட்டரும் இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி. ரஜினியின் நெருங்கிய நண்பராக இருந்த குருமூர்த்தி, அவரை அரசியல் கட்சித் தொடங்க வைக்க வேண்டும்...
ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை தர தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் மூன்று பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள்...
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மரப்பலகை மீது பொங்கல் அடுப்பு வைத்து போஸ் கொடுத்த போட்டோ வைரலாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் சமத்துவ பொங்கல் விழாவில்...
அமேசான் நிறுவனம் வெறும் 89 ரூபாய்க்கு, அமேசான் பிரைம் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய திரைப்படங்களும், பிடித்தமான திரைப்படங்களும் குறைந்த விலையில் கண்டுகளிக்கலாம். தற்போது புதிய திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் வெளியாகி...
தமிழ் மாநிலக் கட்சியின் துணைத் தலைவர் ஆகப் பதவி வகித்து வந்த ஞானதேசிகன் இன்று காலமானார். கடந்த நவம்பர் மாதம் மாரடைப்பின் காரணமாக ஞானதேசிகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று...
இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படடும் நிலையில், பாஜகவினர் காவி உடை போட்ட திருவள்ளுவர் படத்தைப் பகிர்ந்து வாழ்த்துச் செய்தி பகிர்ந்து வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருவள்ளுவருக்கு, தமிழக அரசு ஏற்றுக் கொண்ட...