தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் மருத்துவர்களின்...
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி ஆலைக்கு எதிராக பெருந்திரளான மக்கள், போராட்டம் செய்தனர். போராட்டம் தொடர்ச்சியாக தீவிரமடைந்த நிலையில் தமிழக காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதனால்...
இன்னும் ஒரு சில நாட்களில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வரப் போகிறார். அவர் வெளியே வந்ததும் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இருக்கும் சில நிர்வாகிகள், சசிகலாவுக்கு...
ஜெயலலிதாவின் மரணம் குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்று திமுக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ‘ஜெயலலிதாவுக்கும் திமுகவுக்கும் கருத்து வேறுபாடு தான்...
பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைத்ததற்கு எம்ஜிஆரின் பக்தன் இந்த செல்லூர் ராஜூ தான் காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமையாக பேசியுள்ளார். மதுரையில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செல்லூர்...
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 12 மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பிறகு முழுக்க முழுக்க ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே...
தமிழகத்தில் வீடில்லா ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கட்சி நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் முன்னிட்டு, சென்னை அசோக் நகரில் அதிமுக...
கமலின் பெரும்பான்மையாக கருத்துகள் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப் போவதாகவும், எனவே அவர் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், சிவகங்கை...
புதுச்சேரியில் திமுக 30 தொகுதிகளிலாவது வெற்றி பெறச் செய்வேன். இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசி உள்ளார். திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் புதுச்சேரியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....
நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த துக்ளக் பத்திரகை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் 51 ஆண்டு விழாவில் அரசியல்வாதிகள், நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து துக்ளக் ஆசரியர்...