நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்கு தொடர்ந்தது. அவர் வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள்...
சமீபத்தில் இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே ஈழ போரின்போது இலங்கை ராணுவத்துக்கு அப்போதைய இந்திய அரசு உதவி செய்ததாக கூறினார். இதனையடுத்து அதிமுக அப்போது ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து பொதுக்கூட்டம்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் நலமாக இருப்பதாக அவரை சந்தித்த பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ...
நேற்று நகப்பட்டினத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்த்தார். அப்போது அவர் அதிமுகவை 33 பேர் நடத்தும் டெண்டர் கம்பெனி என விளாசித்தள்ளினார். நேற்று முன்தினம் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு...
அதிமுகவைப்பற்றி தவறாக குறை சொல்லும் விதமாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம் என வன்முறையை தூண்டும் விதமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். இலங்கையில்...
கடந்த 25-ஆம் தேதி ஆளும் அதிமுக எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக கண்டனப்பொதுக்கூட்டம் நடத்தியது. ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்துகிறதா என பலரும் கிண்டலுடன் நகையாடினர். தமிழகம் முழுவதும் உள்ள...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி மறைந்ததையடுத்து அவரது மகனும் திமுக செயல்...
அதிமுகவைப்பற்றி தவறாக குறை சொல்லும் விதமாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம் என வன்முறையை தூண்டும் விதமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணியே காரணம் என...
சர்ச்சைக்குறிய வகையில் பேசிய திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் சிறைக்கு செல்வார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சில தினங்களுக்கு முன்னர்...
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 49 வயதான செல்வராகவன் என்பவர் தினக்கூலி வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி 30 வயதான சுந்தரி சில வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். செல்வராகவன் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்....