இன்று உலகெங்கும் இருக்கும் முருகன் கோயில்களில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தைப்பூசத்தையொட்டி, தமிழக பாஜக தலைவர்கள் பழனியில் காவடி ஏந்தி சென்றுள்ளது விமர்சனத்துக்கு உள்ளானது. சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் முருகனை...
எப்போதும் பரபரப்பாக இயங்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் கூலி தொளிலாளிகள் 2 பேருக்கு ஓட ஓட சரமாரி அரிவாள் வெட்டு. கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளில் ஒருவரை சக...
நாம் தமிழர் கட்சியின் இளைஞரணிச் செயலாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. நேற்று அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியின்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சில நாட்களுக்கு முன்னர் சென்னை, கோபாலபுரத்தில் செய்தியாளர்களை திடீரென சந்தித்தார். அப்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமல் செய்யப் போகும் ஒரு புது வித திட்டம் குறித்து அறிவித்தார். அதாவது, தமிழகத்தில்...
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டமானது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும். நாளை மாலை 4:30...
பிப்ரவரி 1-ம் தேதி முதல் திரை அரங்குகளில் 50 சதவீதத்திற்கும் மேல் அனுமதிக்கலாம் என்றும் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திரை அரங்குகள் திறக்கப்பட்டான. ஆனாலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே...
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்றைய தினத்திலேயே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு சம்பவங்களும் ஒரே...