படத்தில் ஓவர் குடி, புகை, கஞ்சா, ஆபாசம் என படம் ரொம்ப ஓவரா இருக்கு ஓவியான்னு நாங்க விமர்சிக்க போறதில்லை.. படத்திற்கு ஏ சர்டிபிகேட் வாங்கிதான் ரிலீஸ் செய்துள்ளனர். பசங்கள வைத்து எடுக்கப்படும் படங்களில் குறிப்பாக...
கண்ணே கலைமானே என படத்திற்கு பெயர் வைத்து விட்டோமே என எண்ணிய சீனு ராமசாமி, நாயகன் உதயநிதிக்கு கமலக் கண்ணன் என்றும் தமன்னாவுக்கு கலைமான் என்றும் பெயரை வைத்துள்ளார்.
பத்திரிகை நிருபராக பணியை தொடங்கிய ஆர்.ஜே. பாலாஜி, ரேடியோ ஜாக்கியாக மாறி பல நடிகர்களை ஈவு இரக்கமின்றி கலாய்த்து, பிரபலமடைந்தார். பிரான்க் கால் ஷோ தான் ஆர்.ஜே. பாலாஜியை மக்களின் மத்தியில் அறிமுகம் செய்தது. டிரோல்...
உலக தரத்தில் சினிமா எடுக்க வேண்டும் என்றால், அவதார் அளவுக்கோ அவெஞ்சர்ஸ் அளவுக்கோ பட்ஜெட் தேவையில்லை. லைஃப் இஸ் பியூட்டிபுல், ரோமா போன்ற படங்களை போல குறைந்த பட்ஜெட்டிலும் படம் எடுக்கலாம். உலக சினிமா என்பது...
அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள தேவ் படம் காதல் மற்றும் வாழ்க்கையின் ரசனை விரும்பிகளுக்கான அட்வெஞ்சர் படமாக வெளிவந்துள்ளது. அட்வெஞ்சர் விரும்பியான கார்த்தி...
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக காமெடி படங்களின் வறட்சி நிலவி வந்தது. அதற்கு காரணம் சந்தானம் ஹீரோவானது தான். ஹீரோவாக மாறிய சந்தானம், தனது காமெடி காட்சிகளை குறைத்துக் கொண்டு ஆக்ஷன், காதல் என...
பேரன்பு, சர்வம் தாளமயம், வந்தா ராஜாவாதான் வருவேன் என மூன்று பெரிய படங்கள் இன்று ரிலீசாகியுள்ளன. மேலும், சகா எனும் சிறு பட்ஜெட் படமும் இன்று ரிலீசாகியுள்ளது. பேரன்பு, சர்வம் தாளமயம் படங்களின் விமர்சனத்தை முன்னதாக...
கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி என வித்தியாசமான கதைகளையும், மனிதர்களையும் கலை படைப்பின் உச்சம் கொண்டு தந்த இயக்குநர் ராம், தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு இட்டுச் சென்றிருக்கும் படம் தான் இந்த பேரன்பு. இப்படியொரு...
மின்சார கனவு, கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் தேவை தமிழ் சினிமாவுக்கு தேவை என்பதை மீண்டும் ஆணித்தரமாக சொல்லியிருக்கும் படம் தான் சர்வம்...
பிரபுதேவா கால்ஷீட் கிடைத்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக ஷக்தி சிதம்பரம் இயக்கிய படம் தான் இந்த சார்லி சாப்ளின் 2. 2002ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தை தினகரன் என்பவர் இயக்கியிருந்தார். அந்த படமே...