மன்மதன் அம்பு, தூங்காவனம் என கமலை வைத்து இரு படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் கடாரம் கொண்டான். பிரெஞ்ச் மொழியில் ஒரிஜினலாக எடுக்கப்பட்ட இந்த...
ஜி.வி. பிரகாஷின் டார்லிங், அதர்வாவின் 100 போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக கலக்கி இருக்கும் கூர்கா படம் எப்படி வந்திருக்கிறது என்பதை பார்ப்போமா? இரவில் விசில் சத்தம்...
ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான கீ படம் எந்த அளவுக்கு மொக்கைப் படமாக வந்ததோ அதே போன்ற மற்றொரு மொக்கை படமாக கொரில்லா படத்தையும் ஜீவா கொடுத்து, தனது ரசிகர்களை மீண்டும் ஏமாற்றியுள்ளார். சிவா மனசுல...
யோகி பாபு நடிப்பில் இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் தர்மபிரபு. இந்த படம் குறித்த விமர்சனத்தை பார்ப்போமா! காமெடியன்கள் கதாநாயகன் ஆவது என்.எஸ். கிருஷ்ண, நாகேஷ் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த...
மாயாவியிடம் மாட்டியிருக்கும் தனது காதலியை கண்டுபிடிக்கும் கன்னித்தீவு சிந்துபாத்தை விஜய்சேதுபதி, தனது காதலி அஞ்சலியை தேடிக் கண்டுபிடித்தாரா? இல்லையா என்பதே சிந்துபாத் படத்தின் கதை. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என இரண்டு தரமான படங்களை கொடுத்த...
விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் இன்று வெளியான கொலைகாரன் படம் எப்படி இருக்கிறது என்று இந்த விமர்சனத்தில் காண்போம். விஜய் ஆண்டனியின் கல்லூரி நண்பரான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் இன்று வெளியான கொலைகாரன் திரைப்படம்...
எக்ஸ்மென் டார்க் பீனிக்ஸ் படம் ரம்ஜான் பண்டிகையான இன்று வெளியாகி உள்ளது. மார்ச் மாதம் வெளியான கேப்டன் மார்வெல் திரைப்படத்தை மறுபடியும் பார்த்த பாதிப்பையே இந்த படம் உண்டாக்குவதால், படத்திற்கு உலகமெங்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன....
செல்வரகாவன் – சூர்யா காம்பினேஷன்ல உருவாகியிருக்க என்ஜிகே படம் புதுசா இருக்கும்னு பார்த்தா? இதுக்கு தானா சேர்ந்த கூட்டம் படம் மற்றும் கடந்த வாரம் வெளியான மிஸ்டர் லோக்கல் படங்களே பரவாயில்லை என சொல்ல வைக்கும்...
ஜெய், ராய் லட்சும், வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரசா நடிப்பில் வெளியாகியுள்ள நீயா 2 படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். 1979ம் ஆண்டு வெளியான நீயா படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை....
அஞ்சலி நடிப்பில் 3டியில் உருவாகியுள்ள லிசா திரை விமர்சனம் லோக்சபா தேர்தல் ரிசல்ட்டால், ஓபனிங் கிடைக்காமல் அடிவாங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சரி படம் எப்படியிருக்கு, அஞ்சலிக்கு இந்த படமாவது ரீஎண்ட்ரி கொடுத்துள்ளதா என்று பார்ப்போம்....