முழுவதும் சோம்பிகள் நிறைந்த அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருந்து தொலைந்து போன தன்னுடைய குடும்பத்தை தேடும் இளைஞன், தொலைந்த தன்னுடைய நாயைத் தேடித் அலையும் ஒரு நடுத்தர வயது மனிதன், நகரின் ஒரு பகுதியில் இருக்கும்...
‘ஜெமினி மேன் (அ) ஜெமினை மேன்’ இந்த ஆண்டு வில் ஸ்மித் நடிப்பில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம். தீவிரவாதிகளை அளிக்கும் ஜெமைன் அதாவது டிஐ ஏஜெண்டாக இருக்கிறார் ஹென்ரி ப்ரோகன் (வில் ஸ்மித்). 2 கி.மீ...
‘சைரா நரசிம்மா ரெட்டி’ முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தெலுங்கு சிற்றரசனின் வரலாற்றுப் படம். முதல் சுதந்திரப் போராட்டம் இவரிடம் இருந்து தொடங்கியதாக ஜான்சி ராணி கூறுவதாக இந்தப் படம் தொடங்குகிறது....
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை அடுத்து வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் மூன்றாவது படம் ‘அசுரன்’. வடசென்னை இரண்டு வகையான விமர்சனம் வந்த பிறகு இருவரும் வேறு ஏதாவது படம் பண்ணலாம் என யோசித்தபோது வெற்றி மாறன்...
ஜோக்கர் படத்துக்கான விமர்சனம் அல்ல… இது ஒரு அறிமுகம் என்று சொல்லலாம்… சில படங்களை நாம் தவறவே விடக்கூடாது என்று சொல்வோம். அப்படியான ஒரு படம்தான் இந்த ஜோக்கர். பீனிக்ஸின் அட்டகாசமான நடிப்பு… டோட் பிளிப்பின்சின்...
சொந்தங்கள் எல்லாம் பெரிய பணக்காரர்களாக இருக்கும்போது அப்பா இல்லாத ஒரு ஏழை குடும்பம், அதை முன்னெடுத்துக் காப்பாற்றும் மூத்த ஆண்பிள்ளை கதாநாயகன், திருமணம் ஆகாததற்கு ஒரு காரணத்தோடு இருக்கும் திருமணம் ஆகாத தங்கை, அதையே நினைத்து...
2016ல் வெளியான சீக்ரெட் லைப் ஆஃப் பெட்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போதுதான் பார்க்க முடிந்தது. (எல்லா விமர்சனத்துக்குப் பின்னாடியும் ஒரு சீக்ரெட் உண்டு. என்பதால், இப்போதுதான் பார்க்கக்...
நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பின இன்று ‘அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ பார்த்து முடித்தாகிவிட்டது. கிட்டத்தட்ட 2.13மணி நேர ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சி… அலெக்சாண்டர் பாடி… நடித்து… இசைத்து அசத்தியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தன்மை...
1999ல் எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்தில் சிக்கிய ரவி கோமாவில் செல்கிறார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து 2016ல் நினைவு திரும்பி மீண்டு வருகிறார். அதே 1999 ரவியாக. அதாவது 17 வயது ரவியாக. அந்த...
வசதியான மூன்று ஆண் நண்பர்களுடன் செல்லும் மூன்று நடுத்தர குடும்ப பெண்கள் அந்த ஆண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களில் ஒருவனை பலமாக தாக்கி விடுகிறார் அப்பெண்களில் ஒருவர். தாக்கப்பட்டவன்...