இயக்குநர் மணிரத்னின் மெகா பட்ஜெட் படம் ஒன்றின் மூலம் கதாநாயகன் ஆகியுள்ளார் நடிகர் யோகி பாபு. நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ஆன்தாலஜி படம் ‘நவரசா’. இதில் மொத்தம் 9 கதைகள்...
இசை அமைப்பாளர் இளையராஜா தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை மத்திய அரசிடமே திருப்பி வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரசாத் ஸ்டுடியோஸ் மற்றும் இளையராஜா இடையே எழுந்துள்ள பிரச்னை பூதாகரமாக வெடித்தது. அதன்...
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதை நாயகனாக நடிக்கும் படத்தில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தங்கை ஒப்பந்தம் ஆகியுள்ளார். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை ஜி.வி.பவானி ஶ்ரீ நடிகையாக விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் மூலம்...
மாஸ்டர் திரைப்படத்தில் செய்த தவறை இனி ஒரு போதும் திரும்ப செய்யவே மாட்டேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருப்வான மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி...
‘பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு கேம் ஷோ தானே… அது ஒன்றும் பிரசார நிகழ்ச்சி இல்லையே?” என ரம்யா பாண்டியனின் அக்கா சுந்தரி பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியை மட்டுமல்லாது கமல்ஹாசனையும் மறைமுகமாக சாடியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில்...
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவரின் சவாலை ஏற்று நடிகை மீனா தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டார். பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தேவி நாகவள்ளி. இவர் தேசிய பசுமை நடவு...
வலிமை பட ஷூட்டிங் இடையே கிடைத்த நேரத்தில் தனக்கு மிகவும் பிரியமான டுகாட்டி பைக்கில் 5 ஆயிரம் கி.மீ தூரத்தைக் கடந்து அசர வைத்துள்ளார் தல அஜித். தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை...
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் நான்காவது சீசன், நேற்றுடன் கோலகலமாக முடிவடைந்தது. பலராலும் எதிர்பார்க்கப்பட்டது போல நடிகர் ஆரி அர்ஜுனா தான், நான்காவது சீசனின் டைட்டில் வின்னராக முடிசூடப்பட்டு இருக்கிறார். ஆரிக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு எவ்வளவு ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஒரு வழியாக பிக் பாஸ் சீசன் 4 நேற்று முடிவடைந்து விட்டது. இந்த சீசனில் ஆரி முதல் இடத்தைப்...
நடிகர் விஜய் சேதுபதி தனது அடுத்த படம் ஒன்றிலும் வில்லன் ஆக கமிட் ஆகியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்....