தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை மாலை 5.03...
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துப் பணிகளையும் முடித்து ரிலீஸுக்குத் தயாரான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது....
பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் வை ராஜா வை, இவன் தந்திரன், இந்திரஜித், இருட்டுஅறையில்முரட்டுகுத்து, உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்....
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தை சமீபத்தில் நடித்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாகவும் இது குறித்து பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் இடம் ஆலோசனை...
ஆஸ்கார் விருதுக்கு இணையாக கூறப்படும் கோல்டன் குளோப் விருது சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்ட்மேன் என்பவர்க்கு கிடைத்துள்ளது 78 ஆவது கோல்டன் குளோப் விருது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படக்குழு சார்பில் முதன் முதலில் வெளியிடப்பட்ட பாடல் தான் ‘செல்லமா’. அனிருத் இசையமைத்துப் பாடிய இந்தப் பாடல்...
சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளரான அண்ணாச்சி அருள், சென்ற ஆண்டு புதிய படத்தைத் தயாரித்து நடிக்க ஆயத்தமானார். ஆனால், கொரோனா காரணமாக படப்பிடிப்புப் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்துள்ளது....