Connect with us

வணிகம்

சுதந்திர தின சலுகையாக 44,990 ரூபாய் போனை 1947 ரூபாய்க்கு அளிக்கும் விவோ..!

Published

on

புதிய ஸ்மார்ட்போன் வாங்க விழா காலங்கள் அதிகச் சலுகைகளை அளிக்கும். இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஒரு பக்கம் சலுகைகளை வழங்கி வரும் நிலையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் சலுகைகளை வழங்குவது வழக்கம்.

அப்படி இந்தியாவின் 72-ம் ஆண்டுச் சுதந்திர தினத்தினைப் போற்றும்படி விவோ மிகப் பெரிய சலுகையை அறிவித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ 44,990 ரூபாய் மதிப்புள்ள அதன் விவோ நெக்ஸ் போனை 1,947 ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

விவோவின் இந்தச் சலுகையில் போனை shop.vivo.com/in என்ற இணையதளம் மூலம் 6-ம் தேதி நள்ளிரவு முதல் அதாவது ஆகஸ்ட் 7 முதல் 9ம் தேதி வரை புக் செய்யலாம்.

விவோ போன் விலை சலுகை மட்டும் இல்லாமல் டிஸ்கவுண்ட், கூப்பன் டீல் மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகளையும் அளிக்கிறது. மேலும் ஹெட்போன், யூஎஸ்பி போன்றவற்றை 72 ரூபாய்க்கு விவோ அறிவித்துள்ளது

விவோ நெக்ஸ் சிறப்பம்சங்கள்

விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் முழு எச்டி பெசல் லஸ் டிஸ்ப்ளே, கைரேகை சென்சார், சக்தி வாய்ந்த ஹார்ட்வேர், ஸ்னாப்டிராகன் 845 பிராசசர் போன்றவை உள்ளன. மேலும் விவோ நெக்ஸில் 8ஜிபி ரேம், 128 ஜிபி உட்புற சேமிப்பு வசதி, 12+5 மெகாபிக்சஸ் டுயல் கேரா செட்அப் ரியர், ஃப்ரண்ட் கேமரா 8 மெகா பிக்சல்.

ஆண்டிராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான விவோ ஃபண்டச் ஓஎஸ் 4.0 கீழ் விவோ நெக்ஸ் இயங்கும். பேட்டரி 4000 mAh வசதியுடையது, டைப் சி சார்ஜிங் செயல்பாடுடையது.

வணிகம்

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக!

Published

on

புதிய பென்ஷன் திட்டத்தில் இருப்பவர்கள், பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற விருப்பம் இருந்தால், 2020 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

2004 ஜனவரிக்கு முன்பு அரசு பணிகளில் சேர்ந்தவர்கள் பழைய பென்ஷன் திட்டத்திலும், அதன் பிறகு பணியில் செர்ந்தவர்கள் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் வருவார்கள்.

புதிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்களுக்கு பெரும் அளவில் பயனில்லை. குடும்ப பென்ஷன் கிடைக்காது. பங்குச்சந்தை உள்ளிட்டவற்றில் பங்களிப்புகள் முதலீடு செய்வதால் அதிக ரிஸ்க் உள்ளது. எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. எனவே பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் ஊழியர்களைக் கொண்டு செல்லுங்கள் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வழுத்து வருகிறது.

அதனை பரிசீலனை செய்யும் விதமாக, தெற்கு ரயில்வே பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற விரும்புபவர்களின் பட்டியலைச் சேகரித்து வருகிறது. ஒருவேலை இதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் 2.50 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

Continue Reading

பர்சனல் ஃபினாஸ்

சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்!

Published

on

மக்கள் பொதுவாகக் கையில் பணத்தை வைத்துக்கொள்வதை விட, வங்கி சேமிப்பு கணக்குகளில் பணத்தை வைப்பதைப் பாதுகாப்பாக இருக்க வேண்டு என்று நினைக்கின்றனர்.

அதிலும், திறமையானவர்கள் அதிக வட்டி விகிதம் அளிக்கும் சேமிப்பு கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்து வைப்பார்கள். பொதுத் துறை வங்கிகளுடன் ஒப்பிடும் போது தனியார் வங்கிகளில் அதிக வட்டி விகித லாபம் அளிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் தனியார் வங்கிகள் எல்லா நன்மைகளையும் பெற அதிக குறைந்தபட்ச இருப்பு தொடை தேவை. அதுவே பொதுத்துறை வங்கி சேமிப்பு கணக்குகள் என்றால் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் போதும்.

எனவே, சேமிப்பு கணக்குகளில் வைக்கும் பணத்திற்கு அதிக வட்டி விகித லாபம் வழங்கும், பொதுத் துறை வங்கிகள் பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி 25 லட்சம் ரூபாய் வரையில் சேமிப்பு கணக்கில் வைக்கும் போது 3.1 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கும். இது 25 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் சேமிப்பு கணக்கில் பணம் வைத்து இருந்தால் 3.6 சதவீத லாபம் பெற முடியும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தங்களது சேமிப்பு கணக்கில் வைத்துள்ள பணத்திற்கு அதிகபட்சமாக 3.1 சதவீத லாபத்தை வழங்குகிறது.

பஞ்சாப் & சிண்ட் வங்கி

பஞ்சாப் & சிண்ட் வங்கியின் சேமிப்பு கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரை இருப்பு வைத்து இருந்தால் 3.1 சதவீத லாபம் கிடைக்கும். 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பு வைத்து இருந்தால் 3.5 சதவீத லாபம் கிடைக்கும்.

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியா வங்கி சேமிப்பு கணக்குகளில் இருப்பு வைத்துள்ள பணத்திற்கு 3 சதவீத லாபம் வழங்கப்படும்.

யூனியன் வங்கி

யூனியன் வங்கி சேமிப்பு கணக்குகளில் இருப்பு வைத்துள்ள பணத்திற்கு 3 சதவீத லாபம் வழங்கப்படும்

Continue Reading

பர்சனல் ஃபினாஸ்

பிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா?

Published

on

முதலீட்டாளர்கள் நிலையாகவும் உறுதியளித்த படியும், பாதுகாப்பாகவும் ரிஸ்க் இல்லாமலும் முதலீடு செய்யக் கூடிய ஒரு திட்டம் என்றால் அது வங்கி ஃபிக்சட் டெபாசிட்.

கடந்த ஒரு வருடமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததால், வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை பெரும் அளவில் குறைத்துவிட்டன.

ஆனாலும் சில வங்கி நிறுவனங்கள் ஒரு வருடம் வரையில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீதம் வரை லாபம் அளிக்கின்றன.

எனவே ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு, அதிக வட்டி விகித லாபம் தரும் வங்கிகள் பட்டியலை இங்கு பார்ப்போம்.

வங்கி வட்டி விகிதம்
இன்டஸ் இன்ட் வங்கி 7.00%
ஆர்.பி.எல் வங்கி 6.85%
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி 6.75%
யெஸ் வங்கி 6.50%
டி.சி.பி வங்கி 6.50%
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி 6.50%
ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு 6.30%
பந்தன் வங்கி 5.75%
AU ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி 5.50%
கருர் வியாச வங்கி 5.50%
Continue Reading
வேலை வாய்ப்பு10 hours ago

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

பல்சுவை10 hours ago

அறுசுவையான கேரளா ஸ்பெஷல் “எரிவேரி” செய்வது எப்படி?

வேலை வாய்ப்பு11 hours ago

ஆதார் கார்டு அலுவலத்தில் (UIDAI) வேலைவாய்ப்பு!

பல்சுவை12 hours ago

இந்த காய்கறிகள சாப்பிட்டால் இவ்வளவு நன்மை ஏற்பாடுமா?

சினிமா செய்திகள்13 hours ago

அனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி!

வேலை வாய்ப்பு14 hours ago

M.Sc படித்தவர்களுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்14 hours ago

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக!

பர்சனல் ஃபினாஸ்15 hours ago

சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்!

கிரிக்கெட்18 hours ago

தோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (20/09/2020)

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: