Connect with us

வணிகம்

முக்கிய அறிவிப்பு.. 14 மணி நேரத்துக்கு RTGS சேவை வேலை செய்யாது!

Published

on

RTGS (Real Time Gross Settlement) ஆன்லைன் பரிவர்த்தனை 14 மணி நேரத்துக்கு வேலை செய்யாது என்ற முக்கிய அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.

RTGS என்பது ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு, “நிகழ் நேரத்தில்” பணத்தை இடமாற்றம் செய்யும் முறை. குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் RTGS மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.

காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெற்று வந்த RTGS பணம் பரிவத்தனை சேவை, 2019 ஆகஸ்ட் முதல் 24 மணி நேரமும் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 18-ம் தேதி RTGS பணம் பரிவர்த்தனை சேவைக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. 00:00 மணி முதல் மதியம் 14:00 வரை RTGS சேவை செயல்படாது. அதாவது ஏப்ரல் 17 நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 18-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி வரை RTGS பணம் பரிவர்த்தனை சேவை செயல்படாது.

NEFT பணம் பரிவர்த்தனை சேவையில் எப்போதும் போல இயங்கும்.

Advertisement

வணிகம்

கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை(10/05/2021)!

Published

on

இன்று மாலை (10/05/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 4,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 36,160 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4879 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 30 பைசா குறைந்தது, 76.80 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 76,800 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

Continue Reading

வணிகம்

வெள்ளிக்கிழமை முதல் தினம் 1000 டன் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் JSW ஸ்டீல் நிறுவனம்!

Published

on

வெள்ளிக்கிழமை முதல் தினம் 1000 டன் ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்து வழங்க உள்ளதாக JSW ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.

JSW ஸ்டீல் நிறுவனத்துக்குத் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஸ்டீல் உற்பத்தி ஆலைகள் உள்ளன.

இந்த மூன்று மாநிலங்களில் உள்ள JSW ஸ்டீல் ஆலைகளிலிருந்து ஏப்ரல் மாதம் மட்டும் 20 ஆயிரம் டன் வரை மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து அளிக்க உள்ளது JSW ஸ்டீல் நிறுவனம்.

Continue Reading

வணிகம்

கொரோனா எதிரொலி.. 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தும் ஹோண்டா மோட்டார் சைக்கிள்!

Published

on

இந்தியாவில் கொரோனா தொற்று பெரும் அளவில் அதிகரித்து வரும் நிலையில், 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஹோண்டா மோட்டர் சைக்கிள் நிறுவனத்துக்கு ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உற்பத்தி ஆலைகள் உள்ளன.

தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. எனவே மே 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தங்களது 4 ஆலைகளிலும் ஹோண்டா நிறுவனம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

அலுவலக வேலை செய்பவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம் என்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் கூறியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Continue Reading
தமிழ்நாடு5 mins ago

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பேதமின்றி மக்களுக்காக செயல்படுவோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

வேலைவாய்ப்பு32 mins ago

தமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு41 mins ago

நான் எழுதியுள்ள நூல்களை யாரும் வாங்க வேண்டாம்: தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள்

தமிழ்நாடு57 mins ago

‘புதுச்சேரியில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க பாஜக சதி..!’- குற்றச்சாட்டுகளை அடுக்கிய திருமா

உலகம்1 hour ago

இனிமேல் செய்தியை படிக்காமல் பகிர முடியாது: ஃபேஸ்புக்கில் புதிய வசதி!

தமிழ்நாடு2 hours ago

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

சினிமா செய்திகள்2 hours ago

இன்று முதல் ஓடிடியில் ரிலீஸாகும் நயன்தாரா திரைப்படம்!

தமிழ்நாடு2 hours ago

‘தமிழக அரசே… மக்கள் சுமையைக் குறைக்க இதை செய்யுங்க…’- சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு2 hours ago

Cyclone Warning: தென் தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை- மிக கனமழை பெய்யும் எனவும் தகவல்!

தமிழ்நாடு3 hours ago

சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு: குவியும் வாழ்த்துக்கள்!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending