Connect with us

ஆட்டோமொபைல்

Royal Enfield பிரியர்கள் அதிர்ச்சி.. ஒரே ஆண்டில் இரண்டு முறை விலை உயர்வு!

Published

on

Royal Enfield நிறுவனம் ஒரே ஆண்டில் இரண்டு முறை தங்களது வாகனங்களின் விலையை உயர்த்தி இருப்பது, Royal Enfield பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Royal Enfield புல்லட் 350 வாகனத்தின் விலை அதன் மாறுதல்களைப் பொருத்து 1 ஆயிரம் ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Royal Enfield கிளாசிக் 350 வாகனம் 10 ஆயிரம் ரூபாய் வரையில் விலை உயர்ந்துள்ளது. Royal Enfield மெட்டியோர் 350 வாகனம் 6 ஆயிரம் ரூபாய் வரையில் விலை உயர்ந்துள்ளது.

இரும்பு மற்றும் பிற உதிரிப்பாகங்களில் தயாரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், வாகனங்களில் விலையை உயர்த்தியுள்ளதாக Royal Enfield நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

ஆட்டோமொபைல்

இன்று முதல் கார் விலையை உயர்த்திய ஃபோர்டு இந்தியா!

Published

on

ஃபோர்டு கார்கள் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது.

ஃபோர்டு இந்தியா நிறுவனம் தங்களது கார் மாடல்களின் விலையை 3 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.

இந்த கார் விலை உயர்வு, ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பையர், ஃப்ரீ ஸ்டைல், எகோ ஸ்பொர்ட், எண்டேவர் 5 மாடல்களுக்கு உயர்ந்துள்ளது.

ஃபோர்டு

ஃபோர்டு ஃபிகோ கார் விலை 18 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் 5.82 லட்சம் முதல் 8.37 லட்சம் ரூபாய் வரை ஃபிகோ கார்கள் வகை வகையாக விற்பனையாகிறது.

ஃபோர்டு ஆஸ்பையர் கார் விலை 3 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளது, ஃப்ரீ ஸ்டைல் விலை 18 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. எகோ ஸ்போர்ட் விலை 20 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ஃபோர்டு எண்டேவர் கார் மாடல்கள் விலை 80 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

கார் உற்பத்தி செய்வதற்கான பொருட்களின் விலை அதிகரிப்பால், விலை உயர்ந்துள்ளதாக ஃபோர்டு இந்தியா தெரிவித்துள்ளது.

Continue Reading

ஆட்டோமொபைல்

டெஸ்லாவுக்கு போட்டியா? 2025-ம் ஆண்டு முதல் எலக்ட்ரிக் கார் மட்டுமே.. ஜாகுவார் அதிரடி அறிவிப்பு!

Published

on

உலகின் ஆடம்பர எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. ஜாகுவா அண்ட் லேண்ட் ரோவர் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஒரு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம்.

உலகம் முழுவதும் இப்போது எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் 2025-ம் ஆண்டுக்குள் 6 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 2030-ம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் கார் விற்பனையில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த ஜாகுவார் முடிவு செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜாகுவாரின் இந்த அறிவிப்பால், டெஸ்லா நிறுவனத்தின் ஐரோப்பிய, இந்திய சந்தைகளில் கடும் போட்டி எழும் என்பதில் சந்தேகம் இல்லை.

Continue Reading

ஆட்டோமொபைல்

கர்நாடகாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை.. கர்நாடகா முதல்வர் அறிவிப்பு!

Published

on

கர்நாடகாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் எடியுரப்பா அறிவித்துள்ளார்.

சென்ற மாதம் பெங்களூருவில் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் & எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.

டெஸ்லா இந்தியாவின் இயக்குநர்களாக தனேஜா, வெங்கட் ரங்கம் ஸ்ரீராம் மற்றும் டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆடம்பர எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா உலகின் நம்பர் 1 ஆடம்பர எலக்ட்ரிக் கார் நிறுவனமாக உள்ளது. அதன் நிறுவனர் எலன் மஸ்க் உலகி நம்பர் 1 கோடீஸ்வரராக உருவாகியுள்ளார்.

Continue Reading
தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்48 mins ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/05/2021)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 hours ago

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (11/05/2021)

தமிழ்நாடு7 hours ago

தனியார் மருத்துவமனைகளிலும் இனி கொரோனாவுக்கு இலவச சிகிச்சை- தமிழக அரசு ஆணை வெளியிட்டது!

தமிழ்நாடு7 hours ago

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம்; தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு7 hours ago

ஊரடங்கு நேரத்தில் உதவி வேண்டுமா? சென்னை போலீஸின் ஹெல்ப்டெஸ்ட்க் எண்கள்!

Uncategorized8 hours ago

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 28,978: சென்னையில் எவ்வளவு?

தமிழ்நாடு8 hours ago

அமைச்சர்கள் தவறு செய்தால் பதவி நீக்கம் – முதல்வர் எச்சரித்ததாக தகவல்

இந்தியா8 hours ago

கொரோனா உறுதியானதால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த தாசில்தார்: அதிர்ச்சி தகவல்

இந்தியா9 hours ago

இதை செய்தால் உலகை விட்டே கொரோனா சென்றுவிடும்: நியூமராலஜி நிபுணர்

தமிழ்நாடு9 hours ago

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா..?- கல்வி அமைச்சர் பதில்

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending