Connect with us

ஆட்டோமொபைல்

பெங்களூருவுக்கு அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு!

Published

on

எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளில் பயன்படுத்தும் லித்தியத்தின் இருப்பு பெங்களூரு அருகேயுள்ள மாண்டியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அணு தாதுகள் இயக்குநரகம் செய்த ஆய்வில் அங்கு 14,100 டன் மதிப்பிலான லித்தியம் இருப்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

சிலி நாட்டில் உள்ள 8.6 மில்லியன் டன் லித்திய இருப்பு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 2.8 மில்லியன் டன் மதிப்பிலான லித்தியம் இருப்புடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைவே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆட்டோமொபைல்

ராயல் என்ஃபீல்டு, ஜாவா போட்டியாக நார்டான் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை வாங்கிய டிவிஎஸ்!

Published

on

இந்தியாவின் 3-ம் மிகப் பெரிய மோட்டாஸ் சைக்கிள் நிறுவனமான டிவிஎஸ், பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் பிராண்டான நார்டானை வாங்கியுள்ளது.

நார்தான் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை 153 கோடி ரூபாய் கொடுத்து டிவிஎஸ் வாங்கியதால் ராயில் என்ஃபீல்டு, ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக டிவிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு வரும்.

டிவிஎஸ் நிறுவனத்திற்குச் சர்வதேச அளவில் வர்த்தகம் பெருகும். நார்டன் மோட்டார் சைக்கிள் புதிய உத்வேகத்துடன் வர்த்தகத்தைச் செய்யத் தொடங்கும்.

1898-ம் ஆண்டு ஜேம்ஸ் லான்ஸ்டவுனி என்பவரால் தொடங்கப்பட்ட நார்டன், கடந்த ஜனவரி மாதம் டிவிஎஸ் அளித்த தொகைக்கு அடிபணிந்தது.

Continue Reading

ஆட்டோமொபைல்

200சிசி கேடிஎம் பைக்கை விட வேகமாகச் செல்லும் எலக்ட்ரிக் வாகனம்.. டிவிஎஸ் அதிரடி!

Published

on

Fastest 200cc Electric Bike From TVS

பெங்களூரு: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அல்ட்ராவைட்லேட் ஆட்டோமேடிவ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கிய பிறகு 200 முதல் 250 சிசி திறன் மதிப்பிலான எலக்டிரிக் 2 சக்கர வாகனம் ஒன்றைத் தயாரித்து வெற்றிகரமாகச் சோதனை செய்து முடித்துள்ளது.

2016-ம் ஆண்டு முதல் இந்த வாகனத்தினைப் பலவேறு விதமாக உருமாற்றி 10,000 கிலோ மீட்டர் வரை சோதனை செய்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் இந்தியாவின் வேகமான 200 சிசி இரண்டு சக்கர வாகனமான கேடிஎம்-ஐ விட இந்த எலக்ட்ரிக் வாகனம் வேகமாகச் செல்வதாகும் சோதனை முடிவுகள் கூறுகின்றன.

இந்த எலக்ட்ரிக் வாகனம் 2019-ம் ஆண்டு இறுதிக்குள் பெங்களூருவில் முதற்கட்டமாக விற்பனைக்கு வரும் என்றும் பின்னர்ப் பிற மெட்ரோ நகரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் டிவிஎஸ் தரப்பில் இருந்து செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

Continue Reading
வணிகம்6 hours ago

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்9 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/06/2020)

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்19 hours ago

உங்கள் ராசிக்கான 2020 ஜூன் மாத பலன்கள்!

weekly prediction, வாரபலன்
வார பலன்19 hours ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (2020 ஜூன் 01 முதல் 07 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்19 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/06/2020)

தமிழ்நாடு1 day ago

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. நாளை முதல் எது இயங்கு? எது இயங்காது?

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/05/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (31/05/2020)

கட்டுரைகள்2 days ago

வெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை? விழித்துக்கொள்ளுமா தமிழகம்?

இந்தியா2 days ago

புதிய விதிகளுடன் ஜூன் 1 முதல் மேலும் 200 ரயில்களை இயக்கும் இந்தியன் ரயில்வே!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா11 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா9 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு10 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா11 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு9 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு1 month ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்3 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்3 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்3 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்3 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்3 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: