Connect with us

வணிகம்

இந்தியர்கள் செலவு செய்வது வரலாறு காணாத அளவுக்குச் சரிவு!

Published

on

இந்திய நுகர்வோர்கள் செலவு செய்வது 40 வருடங்கள் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2017-2018 நிதியாண்டில் இந்தியர்கள் செலவு செய்வது சராசரியாக 1,446 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதுவே 2011-2012 நிதியாண்டில் 1,501 ரூபாயாக இருந்தது. கிராமங்களில் உள்ளவர்கள் செலவு செய்வது கடந்த 6 ஆண்டுகளில் 8.8 சதவீதம் வரை சரிந்துள்ளது.

மேலும் இந்த தகவல்கள் தேசிய புள்ளியில் அலுவலகம் வெளியிடாமல் வைத்துள்ள தரவு என்று பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது.

வணிகம்

வெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி மீதான தடை நீக்கம்!

Published

on

இந்தியாவில் வெங்காய விலை கடந்த சில மாதங்களாக மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டு இருந்தது. இதனால் வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டு, வெங்காயம் இறக்குமதி அதிகளவில் செய்யப்பட்டு வந்தது.

தற்போது வெங்காயம் விலை குறைந்து சீராகியுள்ளது. எனவே இந்தியாவில் விளைந்த வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு இருந்த தடை விலக்கப்படுவதாக உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கடந்த சில மாதங்களாக இருந்ததை விட வெங்காய விலை பாதியாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

வணிகம்

#Breaking: பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு!

Published

on

டெல்லியில் வன்முறையை தூண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், கடும் விளையவுகளை சந்திக்க நேரிடும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Continue Reading

வணிகம்

அதிர்ச்சி.. இனி இதற்கும் காலாவதி தேதி கட்டாயம்!

Published

on

இந்தியாவில் திறந்தவெளியில் உணவுகள் விற்பனை செய்வது சாதாரணமான ஒன்று. இப்படித் திறந்த வெளியில் விற்கப்படும் உணவுகளுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் காலாவதி தேதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் மாதம் முதல், திறந்த வெளியில் வைத்து விற்கப்படும் ஸ்வீட், உணவு வகைகள் தரமானது தானா? என்று ஆய்வு செய்து காலாவதி தேதி குறிப்பிடுவது குறித்து அந்தந்த மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்று” குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் சிறிய அளவில் ஸ்வீட் கடை நடத்தி வருபவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள், அதற்காக ஒரு ஆய்வுக் கூடத்தைக் கடை உரிமையாளர்கள் நிறுவ வேண்டி வரும்.

பெரிய அளவில் வணிகம் செய்பவர்களுக்கு இது ஒரு கூடுதல் வேலையாக இருக்கும். ஆனால் சிறிய அளவில் ஸ்வீட் கடை போன்றவற்றை நடத்தி வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்புகொண்ட போது, சிறிய அளவில் ஸ்வீட் கடை நடத்தி வருபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து இது போன்ற ஆய்வுகளைச் செய்து காலாவதி தேதி குறிப்பது குறித்து முடிவுகள் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கடைகளின் நம்பத்தன்மை அதிகரிக்கும், தரம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

Continue Reading




வீடியோ செய்திகள்2 mins ago

பாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை

வீடியோ செய்திகள்7 mins ago

சரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்..! போலி வக்கீல்கள் மீது சாடல்

வீடியோ செய்திகள்11 mins ago

மீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன?

வீடியோ செய்திகள்16 mins ago

திரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (28/02/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்7 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/02/2020)

வணிகம்24 hours ago

வெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி மீதான தடை நீக்கம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (27/02/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)

வணிகம்2 days ago

#Breaking: பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு!

வேலை வாய்ப்பு4 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா8 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்2 mins ago

பாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை

வீடியோ செய்திகள்7 mins ago

சரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்..! போலி வக்கீல்கள் மீது சாடல்

வீடியோ செய்திகள்11 mins ago

மீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன?

வீடியோ செய்திகள்16 mins ago

திரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)

வீடியோ செய்திகள்2 days ago

ரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு

வீடியோ செய்திகள்2 days ago

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

வீடியோ செய்திகள்2 days ago

மார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்

வீடியோ செய்திகள்3 days ago

ஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு

வீடியோ செய்திகள்3 days ago

நித்தி சிஷ்யைகள் எல்லாம் ஜுஜுபி…! கண்களை கட்டி கலக்கும் மாணவி

Trending