Connect with us

வணிகம்

உலக வர்த்தக சிறப்பு உரிமைகளைப் பெற இந்திய வளரும் நாடு இல்லை: ட்ரம்ப்

Published

on

Donald Trump's Sanction On Iran May Spoil Indian's Diwali Happiness

சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய உலக வர்த்தக அமைப்பு கீழ் வளரும் நாடுகளுக்கு ஒப்பந்தங்கள் போடப்படும். அந்த ஒப்பந்தங்களின் படி வளரும் நாடுகளுக்கு சர்வதேச அளவில் வர்த்தகம், வரி சலுகைகள் போன்றவை வழங்கப்படுகிறது.

இப்படி சர்வதேச வர்த்தகங்களைச் செய்து வரி விலக்குகளைப் பெறுவதற்கு இந்தியா வளரும் நாடு இல்லை. உலக வர்த்தக ஒப்பந்தத்தை இரண்டு நாடுகள் (இந்தியா, சீனா) தவறாகப் பயன்படுத்தி வருகின்றன. அதை இதற்கு மேலும் நான் அனுமதிக்கமாட்டேன்.

உலக வர்த்தக அமைப்பு எங்களுக்கு அழுத்தம் கொடுத்தால் அதிலிருந்து நாங்கள் வெளியேறவும் தயங்க மாட்டோம். இனிமேலும் அமெரிக்காவை உலக வர்த்தக அமைப்பைப் பயன்படுத்திச் சுரண்ட முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பர்சனல் ஃபினாஸ்

இன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை!

Published

on

By

தொலைப்பேசி மூலம் அழைத்து, இந்த இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கினால் அதிக பலன்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறுவதை நம்ப வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை வாரியமான ஐஆர்டிஏஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐஆர்டிஏஐ இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பு அல்லது அதற்கு தொடர்புடைய அமைப்பு அதிகாரிகள் என்று சொல்லி பொதுமக்களைத் தொடர்புகொண்டு, அதிக பயன் அளிக்கும் பாலிசிகள் என்று ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வருவதாக ஐஆர்டிஏஐ-க்கு அதிக புகார்கள் வருகின்றன.

இதுபோன்ற அழைப்புகள் போலியானவை, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் இதுபோன்று யாரையும் தொடர்புகொள்வதில்லை. எனவே இன்சூரன்ஸ் வாங்கும் முன்பு வாடிக்கையாளர்கள் கவனமாக இருப்பது அவசியம். சலுகைகள் என்று கூறும்போது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது அலுவலகங்களைத் தொடர்புகொள்ளலாம் என்று ஐஆர்டிஏஐ வெளியிட்ட எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

தமிழ்நாடு

பால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி!

Published

on

By

ஆவின் நிறுவனம் அண்மையில் பால் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து, தற்போது பால் பொருட்கள் விலையையும் உயர்த்தியுள்ளது.

புதிய விலை உயர்வின் படி ஆவின் டிலைட் அரை லிட்டர் 26 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், நறுமண பால் விலை 22 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும், ஆவின் தயிர் அரை லிட்டர் பாக்கெட் விலை 25 ரூபாயிலிருந்து 27 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

ஆவின் வெண்ணெய் அரை கிலோ விலை 230 ரூபாயிலிருந்து 240 ரூபாயாகவும், பால்கோவா கிலோ விலை 500 ரூபாயிலிருந்து 520 ரூபாயாகவும், பன்னீர் விலை கிலோ 400 ரூபாயிலிருந்து 450 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

மேலும், பால் பொருட்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் நெய் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலை செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Continue Reading

தொழில்நுட்பம்

இ-லர்னிங்கிள் முதலீட்டை குவிக்கும் யூடியூப்!

Published

on

வேகமாக வளர்ந்து வரும் இணைய உலகில், ஆன்லைனை ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அறிவை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

இதை நன்கு புரிந்துகொண்ட, 26.5 கோடி இந்திய பயனர்களுடைய யூடியூப் நிறுவனம், யூடியூப் மூலமாக இ-லர்னிங் போன்ற வீடியோக்களை அளித்து வரும் சேனல்களுக்கு நிதி அளிக்க முடிவு செய்துள்ளது.

அதற்காக ஞாயிற்றுக்கிழமை யூடியூப் நடத்திய “EduCon” என்ற மாநாட்டில், “ ExamFear Education Hindi, Learn Engineering, Don’t Memorise, Study IQ Education, D’art of Science, Learnex-English Lessons Through Hindi, GetSetFlySCIENCE மற்றும் Let’s Make Engineering Simple” உள்ளிட்ட யூடியூப் சேனல்களுக்கு நிதி அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

யூடியூப் அளிக்கும் நிதியைப் பயன்படுத்தி, மேலே பட்டியலிட்டுள்ள யூடியூப் சேனல்கள் சிறந்த கற்றல் உள்ளடக்கங்களை அளிப்பார்கள்.

முதற்கட்டமாகத் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆங்கில பயிற்சி, சுற்றுச்சூழல் அறிவியல், அரசியல் அறிவியல், கால்குலஸ், மரபியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளில் தரமான வீடியோக்கள் உருவாக்கப்பட உள்ளன.

Continue Reading
சினிமா செய்திகள்2 hours ago

பாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய (19/09/2019) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்3 hours ago

இன்றைய (19/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

வீடியோ17 hours ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

சினிமா செய்திகள்1 day ago

புதிய கட்டுப்பாடுகளுக்கு பிறகும், கேரளாவில் 155+ திரையரங்குகளில் வெளியாகும் காப்பான்!

சினிமா செய்திகள்1 day ago

பிகில் படம் எப்போது ரிலீஸ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சினிமா செய்திகள்1 day ago

சர்ச்சை காட்சி… சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிசி!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய (18/09/2019) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய (18/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

சினிமா1 day ago

பிகில் பட ஆடியோ வெளியீட்டுக்கு புதிய போஸ்டர் வெளியீடு…

சினிமா2 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 weeks ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா2 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு1 month ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு1 month ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு2 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வேலை வாய்ப்பு2 weeks ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 weeks ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா1 month ago

பிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்3 months ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)

வீடியோ17 hours ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

வீடியோ2 weeks ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ1 month ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ2 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ3 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ3 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ3 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

வீடியோ3 months ago

12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்!

வீடியோ3 months ago

சத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்!

வீடியோ3 months ago

வைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்!

Trending