Connect with us

வணிகம்

இந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு!

Published

on

இந்திய ஊழியர்கள், வருவாய், மாதம், அறிக்கை, Indian Employees, Earnings, Rs 10000, Month, Report

இந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு குறைய அதிக வாய்ப்புள்ளது.

இந்திய அரசு 2018-2019 நிதி ஆண்டில் வசூல் செய்யப்பட்டதை விட, 2019-2020ம் நிதியாண்டில் 17 சதவீதம் கூடுதலாக 13.5 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஆனால் தற்போது தனிநபர்கள் வருமான வரி மற்றும் கார்ப்ரேட் வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளதால் வரி வசூல் குறைந்துள்ளது. இதனால் 2019-2020 நிதியாண்டில் தனிநபர்கள் வருமான வரி மற்றும் கார்ப்ரேட் வரி வசூல் 10 சதவீதம் குறைந்து 10.4 லட்சம் ரூபாயாக மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 23-ம் தேதி வரையில் 7.3 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே நேரடி வரி வசூல் கிடைத்துள்ளது.

வணிகம்

அதிர்ச்சி.. ஜிஎஸ்டி வரி உயர்வு!

Published

on

லட்டரி டிக்கெட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் லட்டரி டிக்கெட்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த ஜிஎஸ்டி வரி உயர்வால், விற்கப்படும் லாட்டரி டிக்கெட்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. அதில் 14 சதவீதம் மத்திய அரசுக்கும், 14 சதவீதம் மாநில அரசுக்கு கிடைக்கும்.

சூதாட்டம் என்று கூறப்படும் லாட்டரி சீட்டுகள், தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கலில் லாட்டரி டிக்கெட்கள் 12 சதவீத வரியுடன் சட்டப்பூர்வமாக உள்ளது.

Continue Reading

வணிகம்

கவனத்திற்கு… 70 கிலோ எடைக்கு 1,500 கிலோ எடையுள்ள காரை பயன்படுத்தும் இந்தியர்கள்!

Published

on

உலகின் பெரும் வாரியன மக்களுக்கு கார் வாங்குவது ஒரு கனவாக இருக்கும். இப்படி கனவில் உள்ளவர்கள் முதலில் இந்த செய்தியைப் படியுங்கள்.

இந்தியாவில் கார் வைத்துள்ளவர்களில் பெரும் பகுதியானவர்கள் சராசரியாக 65 முதல் 70 கிலோ எடை உடைய தங்களை தனியாக ஒரு இடத்திற்குச் செல்ல 1500 கிலோ எடை உள்ள காரை பயன்படுத்துகிறார்கள்.

இப்படி தனி ஒருவரின் பயணத்திற்காக மிகப் பெரிய எடை உள்ள கார்களை பயன்படுத்துவதால் அதிகளவில் வளங்கள் வீணாகின்றன. இப்படி வளங்கள் வீணாகக் கூடாது என்பதற்கான தான் நோனோ காரை அறிமுகம் செய்தது. ஆனால் அது தோல்வியைத் தான் தழுவியது.

அதற்குத் தீர்வு காணும் வகையில் மஹிந்தரா விரைவில் புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் வாகனங்களால் 7 சதவீத கார்பன் டை ஆக்சைட் வெளியேறுகிறது. அதை குறைக்கவே எலக்ட்ரிக் வாகனங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. இது வளர்ச்சி பெற மிகப் பெரிய உழைப்பு தேவைப்படுகிறது.

சீனாவுடன் ஒப்பிடும் போது எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதில் இந்தியா 5 வருடங்கள் பின்தங்கியுள்ளது. ஆனால் இந்தியா எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் உலகின் முன்னோடியாக வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

2019-ம் ஆண்டு வெறும் 1400 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இது மிகக் குறைவு. ஆட்டோமொபைல் துறை இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்குகளை வகித்து வருகிறது என்று மஹிந்தரா & மஹிந்தரா நிர்வாக இயக்குநர் பவன் கொயங்கா தெரிவித்துள்ளார்.

Continue Reading

வணிகம்

ஐபிஓ-ல் பங்குகளை வெளியிடும் எஸ்பிஐ கார்ட்ஸ்!

Published

on

எஸ்பிஐ வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ், இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமாக உள்ளது.

இந்திய கிரெடிட் கார்டு சந்தையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்திற்கு 18 சதவீதம் உள்ளது.

தற்போது முதல் முறையாக எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான 13.5 கோடி பங்குகளைப் பங்குச்சந்தையில் மார்ச் 2-ம் தேதி வெளியிட உள்ளது. மார்ச் 5-ம் தேதி வரை பங்குகளை ஐபிஓ மூலமாக வாங்கலாம்.

எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தில் எஸ்பிஐ வங்கிக்கு 76 சதவீத பங்குகளும், கார்லைல் குழுமத்திடம் மீதப் பங்குகளும் உள்ளன.

சென்ற நிதியாண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 36 சதவீதமாக உள்ளது. அதே காலகட்டத்தில் லாபம் 78 சதவீதம் அதிகரித்து 1,034.58 கோடி ரூபாயாக உள்ளது.

எஸ்பிஐ கார்ட்ஸின் இந்த முடிவால், எஸ்பிஐ பங்குகள் இன்று 2 சதவீதம் உயர்ந்து 326.35 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
வேலை வாய்ப்பு45 mins ago

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

வீடியோ செய்திகள்1 hour ago

அமெரிக்கா இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும்…

வீடியோ செய்திகள்1 hour ago

மோடியால் குஜராத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை – ட்ரம்ப்

வீடியோ செய்திகள்1 hour ago

‘வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை’

வீடியோ செய்திகள்1 hour ago

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் மாஸ் எண்ட்ரி கொடுத்த ட்ரம்ப், மோடி | Trump in In

வீடியோ செய்திகள்2 hours ago

மோடி டீ விற்றதாக சொல்லி நெகிழ்ந்த ட்ரம்ப்… உணர்ச்சியால் எழுந்து வந்து கைகுலுக்கிய மோடி

வீடியோ செய்திகள்2 hours ago

பீனிக்ஸ் பறவை போன்ற அலங்காரத்தில் ஜெயலலிதா நினைவிடம்

வேலை வாய்ப்பு2 hours ago

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் ”பட்டய கணக்காளர்”வேலை!

வீடியோ செய்திகள்3 hours ago

கொரோனா எதிரொலி…சீனாவில் அவசர நிலை பிரகடனம்..!

வீடியோ செய்திகள்3 hours ago

குரங்குகள் சொல்லும் பாடம்: ட்ரம்புக்கு விளக்கிய மோடி!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்1 hour ago

மோடியால் குஜராத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை – ட்ரம்ப்

வீடியோ செய்திகள்1 hour ago

‘வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை’

வீடியோ செய்திகள்1 hour ago

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் மாஸ் எண்ட்ரி கொடுத்த ட்ரம்ப், மோடி | Trump in In

வீடியோ செய்திகள்2 hours ago

மோடி டீ விற்றதாக சொல்லி நெகிழ்ந்த ட்ரம்ப்… உணர்ச்சியால் எழுந்து வந்து கைகுலுக்கிய மோடி

வீடியோ செய்திகள்2 hours ago

பீனிக்ஸ் பறவை போன்ற அலங்காரத்தில் ஜெயலலிதா நினைவிடம்

வீடியோ செய்திகள்3 hours ago

கொரோனா எதிரொலி…சீனாவில் அவசர நிலை பிரகடனம்..!

வீடியோ செய்திகள்3 hours ago

குரங்குகள் சொல்லும் பாடம்: ட்ரம்புக்கு விளக்கிய மோடி!

வீடியோ செய்திகள்3 hours ago

கோழிகளுக்கு கொரோனோ வைரஸ் தாக்கியதாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்தியால் கோழி விலை வீழ்ச்சி

வீடியோ செய்திகள்3 hours ago

ட்ரம்ப்பை கட்டிப்பிடித்து வரவேற்று காரில் ஏற்றி அனுப்பிய மோடி

வீடியோ செய்திகள்3 hours ago

“வா மோதி பாப்போம்” – சீமான் அதிரடி

Trending