Connect with us

வணிகம்

முதல் முறையாக வருவாய் சரிவு; அதிர்ச்சியில் ஆப்பிள்!

Published

on

உலகின் பிரீமியம் மொபைல் போன நிறுவனமான ஆப்பிள், முதல் முறையாக 2019 நிதியாண்டில், இந்தியாவில் வருவாய் சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் 2019 நிதியாண்டில் 10.538.3 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 19 சதவீதம் சரிந்துள்ளது.

லாபமும் 70 சதவீதம் சரிந்து 262.3 கோடி ரூபாயை மட்டுமே ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளதாகக் காலாண்டு அறிக்கையில் உள்ள விவரங்கள் கூறுகின்றன.

வணிகம்

வங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பிலிருந்து வங்கி சேவையை மேம்படுத்த வேண்டும்.

மேலும் வங்கி கிளைகளில் குறைந்தது ஒருவர் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்.

வாடிக்கையாளர்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அது நிராகரிக்கப்பட்டால், வங்கிகள் பொதுவான காரணங்களைக் கூறாமல், ஏன் அவர்களால் அந்த கடனை பெற முடிவில்லை என்று முறையான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான உள்ளூர் பொதுத்துறை வங்கி கிளைகளில் வெளிமாநிலத்தவர்கள் அதிகளவில் உள்ளனர் என்று சர்ச்சைகள் உள்ளது. தற்போது நிர்மலா சீதாராமன் உள்ளூர் மொழிகள் தெரிந்த ஒருவர் வங்கி கிளைகளில் இருந்தால் போதும் என்று கூறியிருப்பது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில், வங்கிகளில் வெளிமாநிலத்தவர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டால் 6 மாதத்தில் உள்ளூர் மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விதியும் உள்ளது.

இது குறித்த உங்கள் கருத்துக்களை, இந்த செய்தியை பகிர்ந்து தெரிவியுங்கள்.

Continue Reading

வணிகம்

வெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி மீதான தடை நீக்கம்!

Published

on

இந்தியாவில் வெங்காய விலை கடந்த சில மாதங்களாக மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டு இருந்தது. இதனால் வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டு, வெங்காயம் இறக்குமதி அதிகளவில் செய்யப்பட்டு வந்தது.

தற்போது வெங்காயம் விலை குறைந்து சீராகியுள்ளது. எனவே இந்தியாவில் விளைந்த வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு இருந்த தடை விலக்கப்படுவதாக உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கடந்த சில மாதங்களாக இருந்ததை விட வெங்காய விலை பாதியாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

வணிகம்

#Breaking: பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு!

Published

on

டெல்லியில் வன்முறையை தூண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், கடும் விளையவுகளை சந்திக்க நேரிடும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Continue Reading
வணிகம்40 mins ago

வங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்

வீடியோ செய்திகள்55 mins ago

வில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை

வீடியோ செய்திகள்1 hour ago

9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி

வீடியோ செய்திகள்1 hour ago

பாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை

வீடியோ செய்திகள்1 hour ago

சரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்..! போலி வக்கீல்கள் மீது சாடல்

வீடியோ செய்திகள்1 hour ago

மீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன?

வீடியோ செய்திகள்1 hour ago

திரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (28/02/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்9 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/02/2020)

வணிகம்1 day ago

வெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி மீதான தடை நீக்கம்!

வேலை வாய்ப்பு4 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா8 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்55 mins ago

வில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை

வீடியோ செய்திகள்1 hour ago

9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி

வீடியோ செய்திகள்1 hour ago

பாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை

வீடியோ செய்திகள்1 hour ago

சரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்..! போலி வக்கீல்கள் மீது சாடல்

வீடியோ செய்திகள்1 hour ago

மீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன?

வீடியோ செய்திகள்1 hour ago

திரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)

வீடியோ செய்திகள்2 days ago

ரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு

வீடியோ செய்திகள்2 days ago

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

வீடியோ செய்திகள்2 days ago

மார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்

Trending