திருநெல்வேலி பொடியன்குளம் கிராமம் மெயின் ரோட்டில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் இருக்கும் கிராமம். அந்த ஊருக்கு பேருந்து வசதி இல்லை என்பதால் அருகில் இருக்கும் மேலூருக்குச் சென்றுதான் பஸ் ஏற வேண்டிய சூழல் அக்கிராம...
செக் திருநெல்வேலி மாவட்டத்தில் சூரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கூர், தெற்கூர் என்ற இரண்டு கிராமம் சாதியால் இரண்டாகவே இருக்கிறது. இப்படி இரண்டாக இருக்கும் ஊரில் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும்...
சென்னைக்கு ஒரே ஒரு ரவுடியாக இருக்கும் நெப்போலியனிடம் ‘தங்கள் ஊரில் விவசாயம் செய்யவிடாமல் ஒரு ரவுடி கும்பல் மிரட்டுகிறது. அதன் தலைவனை கொலை செய்து எங்களை விவசாயம் பாக்க உதவ வேண்டும்’ என்று கேட்டு வருகிறார்கள்...
லெஜண்ட்ரி நிறுவனம் மான்ஸ்டர்வெர்ஸ் என்ற பெயரில் படங்களைத் தயாரித்து வருகிறது. இதில் 2014 ஆம் ஆண்டு காட்ஸில்லா, 2017 ஆம் ஆண்டில் காங்: தி ஸ்கல் ஐலேண்ட், 2019 ஆம் ஆண்டில் வெளியான காட்ஸில்லா: கிங்...
ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் தியேட்டர்ல வெளியாகல. அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வார்னர்ஸ் பிரதர்ஸ்-இன் அப்சீயல் ஓடிடி தளமான ஹெச்பிஓ மேக்ஸ்-ல வெளியாயிருக்கு. இந்தப் படம் 2017-இல் வெளியான ஜஸ்டிஸ் லீக் படத்தின் எக்ஸ்டென்சன்வெர்சன் தான்....
டெடி… ஒரு விபத்தில் மாட்டிக்கொள்ளும் கல்லூரி மாணவி ஸ்ரீவித்யா (சாயிஷா) சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கே அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கோமா நிலைக்கு கொண்டு சென்று அவர கடத்துகிறது ஒரு கும்பல். கோமா நிலையில்...
எதிர்பாராத விதமாக தன் மகள் செய்யும் கொலைக் குற்றத்தில் இருந்து தன் குடும்பத்தை தப்பிக்க வைத்து விட்டு சொந்தமாக தியேட்டர் வாங்கி நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் ஜார்ஜ்குட்டி (மோகன்லால்). அந்தக் கொலை வழக்கு முடிந்து ஆறு...
தனியார் தொலைக்காட்சியில் Dark Tale என்ற பெயரில் ஒருவர் வாழ்க்கையில் நடந்த் த்ரில்லர் கதையை Reality Show-ஆக கொடுத்து வருகிறார்கள் ஜென்னி அண்ட் கோ (காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ்). அந்த show-வின் டிஆர்பி...
எல்லொருக்குள்ளும் பள்ளிப் பருவத்து காதல், கல்லூரி பருவத்துக் காதல், மிடில் ஏஜ் காதல், முதுமையில் காதல் என ஒவ்வொரு பருவத்துக்கும் உரிய காதல் உருவாகியிருக்கும். (முதிர் பருவ காதலை அனுபவதித்தது இல்லை என்றாலும் அந்த வயதுக்காரர்கள்...
வடசென்னைல கானா பாடல் பாடிட்டு சுத்திட்டு இருக்குற பாரிஸ் ஜெயராஜ் சந்தானம். டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு காதலை பிரிச்சு வைக்கிறதே வேலையா வச்சுட்டு இருக்கிற அவரோட வக்கீல் அப்பா. இந்த வக்கீல் அப்பாவோட காதலை பிரிக்கும்...