தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/11/2020)





நவம்பர் 29 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 14
ஞாயிற்றுக்கிழமை
சதுர்த்தசி பகல் மணி 1.50 வரை பின்னர் பௌர்ணமி
க்ருத்திகை மறு நாள் காலை மணி 6.18 வரை பின்னர் க்ருத்திகை தொடர்கிறது.
பரிகம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 29.40
அகசு: 28.34
நேத்ரம்: 2
ஜூவன்: 1
விருச்சிக லக்ன இருப்பு: 3.07
சூர்ய உதயம்: 6.18
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
பிருந்தாவன பூஜை.
திருக்கார்த்திகை மலை தீபம்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் ஜோதீஸ்வர ரூபமாய் மஹா தீப ஜோதி தரிசனம்.
இரவு தங்க விருஷப சேவை.
சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் ரதோற்சவம்.
திருப்பரங்குன்றம், சுவாமிமலை இத்தலங்களில் ஸ்ரீமுருகபெருமான் ரதோற்சவம்.
திதி:பெளர்ணமி.
சந்திராஷ்டமம்:சுவாதி.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/01/2021)





22 Jan 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 09
வெள்ளிக்கிழமை
நவமி இரவு மணி 7.14 வரை பின்னர் தசமி
பரணி இரவு மணி 7.36 வரை பின்னர் கிருத்திகை
சுபம் நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 28.43
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 1.32
சூர்ய உதயம்: 6.4
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்புகள்:
இன்று கீழ் நோக்கு நாள்.
திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பச்சை குதிரையில் பவனி.
பழனி ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம்.
திருச்சேறை ஸ்ரீசாரநாதர் பரதபதநாதர் திருக்கோலமாய்க் காக்ஷி.
திதி: நவமி.
சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/01/2021)





21 Jan 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 08
வியாழக்கிழமை
அஷ்டமி மாலை மணி 65.06 வரை பின்னர் நவமி
அசுபதி மாலை மணி 5.02 வரை பின்னர் பரணி
ஸாத்யம் நாமயோகம்
பவம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 14.51
அகசு: 28.42
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 1.37
சூர்ய உதயம்: 6.4
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்புகள்:
இன்று சம நோக்கு நாள்.
மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் குதிரை வாகனத்தில் பவனி.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கெருட சேவை.
கோவை பாலதண்டாயுதபாணி உற்சவம்.
திதி: அஷ்டமி.
சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/01/2021)





20 Jan 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 07
புதன்கிழமை
ஸப்தமி மாலை மணி 3.01 வரை பின்னர் அஷ்டமி
ரேவதி பகல் மணி 2.30 வரை பின்னர் அசுபதி
ஸித்தம் நாமயோகம்
வணிஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 28.41
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 1.41
சூர்ய உதயம்: 6.4
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்புகள்:
இன்று சம நோக்கு நாள்.
திருவிடைமருதூர் ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளி சூரிய பெருமான் கற்பக விருட்சம் வாகனத்திலும் அம்பாள் கமல வாகன பவனி.
திதி: அதிதி.
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.
-
வேலைவாய்ப்பு1 day ago
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
வேலைவாய்ப்பு1 day ago
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
-
தமிழ்நாடு2 days ago
தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா! பழனிசாமி-மோடியின் மாஸ்டர் பிளான்?
-
கிரிக்கெட்2 days ago
“அடேய்களா… நான் அவன் இல்லடா..!”- ஆஸி., வெற்றிக்குப் பின் தவறான டிம் பெய்னை ட்ரோல் செய்த ரசிகர்கள்