தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/11/2020)





நவம்பர் 27 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 12
வெள்ளிக்கிழமை
துவாதசி காலை மணி 9.43 வரை பின்னர் திரயோதசி
அசுபதி இரவு மணி 2.29 வரை பின்னர் பரணி
வ்யதீபாதம் நாமயோகம்
பாலவம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 39.26
அகசு: 28.35
நேத்ரம்: 2
ஜூவன்: 1
விருச்சிக லக்ன இருப்பு: 3.29
சூர்ய உதயம்: 6.17
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சிலுகத்துவாதசி.
ஷீராப்தி பூஜை.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் வெள்ளி விமானத்திலும், குதிரை வாகன திருவீதிவுலா.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.
திதி:திரயோதசி.
சந்திராஷ்டமம்:ஹஸ்தம்.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/01/2021)





17 Jan 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 04
ஞாயிற்றுக்கிழமை
சதுர்த்தி காலை மணி 10.30 வரை பின்னர் பஞ்சமி
சதயம் காலை மணி 8.34 வரை பின்னர் பூரட்டாதி
வரியான் நாமயோகம்
பத்ரம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 21.51
அகசு: 28.38
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 1.54
சூர்ய உதயம்: 6.4
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்புகள்:
இன்று மேல் நோக்கு நாள்.
மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் தெப்போத்ஸவாரம்பம்.
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனம்.
இரவு குதிரை வாகனத்தில் பவனி.
திதி: பஞ்சமி.
சந்திராஷ்டமம்: ஆயில்யம்.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/01/2021)





16 Jan 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 03
சனிக்கிழமை
திருதியை காலை மணி 9.53 வரை பின்னர் சதுர்த்தி
அவிட்டம் காலை மணி 7.27 வரை பின்னர் சதயம்
வ்யதீபாதம் நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 20.51
அகசு: 28.37
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 1.58
சூர்ய உதயம்: 6.39
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்புகள்:
இன்று மேல் நோக்கு நாள்.
சதுர்த்தி விரதம்.
காணும் பொங்கல்.
கரிநாள்.
ஸோப பதம்.
குச்சனூர் ஸ்ரீசனி பகவான் சிறப்பு ஆராதணை.
கெருட தரிசனம் நன்று.
திதி: சதுர்த்தி.
சந்திராஷ்டமம்: பூசம்.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/01/2021)





15 Jan 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 02
வெள்ளிக்கிழமை
த்வி்தீயை காலை மணி 9.48 வரை பின்னர் திருதியை
திருஓணம் காலை மணி 6.51 வரை பின்னர் அவிட்டம்
ஸித்தி நாமயோகம்
கௌலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 10.44
அகசு: 28.36
நேத்ரம்: 0
ஜீவன்: 0
மகர லக்ன இருப்பு: 2.02
சூர்ய உதயம்: 6.39
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்புகள்:
இன்று மேல் நோக்கு நாள்.
கரிநாள்.
மருதமலை படித்திருவிழா.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
திதி: திரிதியை.
சந்திராஷ்டமம்: புனர்பூசம்.