தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/02/2021)





22 Feb 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 10
திங்கட்கிழமை
தசமி மாலை மணி 3.32 வரை பின்னர் ஏகாதசி
மிருகசீரிஷம் காலை மணி 9.30 வரை பின்னர் திருவாதிரை
ப்ரீதி நாமயோகம்
கரஜை கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 29.34
அகசு: 29.20
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 3.03
சூர்ய உதயம்: 6.36
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
குறிப்புகள்:
இன்று சம நோக்கு நாள்.
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் மரத்தோளுக்கினியானில் பவனி.
காங்கேயம் முருகப் பெருமான் தெய்வாணை திருமணக் காக்ஷி.
திதி: தசமி.
சந்திராஷ்டமம்: கேட்டை.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/02/2021)





26 Feb 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 14
வெள்ளிக்கிழமை
சதுர்தசி மாலை மணி 3.51 வரை பின்னர் பௌர்ணமி
ஆயில்யம் பகல் மணி 12.32 வரை பின்னர் மகம்
அதிகண்டம் நாமயோகம்
வணிஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 44.24
அகசு: 29.25
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கும்ப லக்ன இருப்பு: 2.27
சூர்ய உதயம்: 6.34
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்புகள்:
இன்று கீழ் நோக்கு நாள்.
மதுரை இன்மையில் நன்மை தருவார் ரதோற்சவம்.
காரமடை அரங்கநாதர் யானை வாகன பவனி.
காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப் பெருமான் வள்ளி திருமணக் காக்ஷி.
திதி: சதுர்த்தசி.
சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/02/2021)





25 Feb 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 13
வியாழக்கிழமை
திரயோதசி மாலை மணி 4.32 வரை பின்னர் சதுர்தசி
பூசம் பகல் மணி 12.31 வரை பின்னர் ஆயில்யம்
சோபனம் நாமயோகம்
தைதுலம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 46.52
அகசு: 29.24
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கும்ப லக்ன இருப்பு: 2.36
சூர்ய உதயம்: 6.34
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்புகள்:
இன்று மேல் நோக்கு நாள்.
வராஹ கல்பாதி.
திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
பெருவயல் ஸ்ரீமுருகப் பெருமான் புஷ்பக விமானத்தில் புறப்பாடு.
சுபமுகூர்த்தம்.
திதி: திரயோதசி.
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2021)





24 Feb 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 12
புதன்கிழமை
துவாதசி மாலை மணி 4.43 வரை பின்னர் திரயோதசி
புனர்பூசம் பகல் மணி 12.00 வரை பின்னர் பூசம்
ஸௌபாக்யம் நாமயோகம்
பாலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 33.57
அகசு: 29.23
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கும்ப லக்ன இருப்பு: 2.45
சூர்ய உதயம்: 6.34
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்புகள்:
இன்று சம நோக்கு நாள்.
பிரதோஷம்.
வராஹ துவாதசி.
கோவை ஸ்ரீகோணியம்மன் புலி வாகனத்தில் பவனி.
காரமடை ஸ்ரீஅரங்கநாதர் கெருட வாகனத்தில் புறப்பாடு.
சுபமுகூர்த்தம்.
திதி: துவாதசி.
சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!
-
டிவி2 days ago
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?
-
சினிமா செய்திகள்2 days ago
கே.ஜி.எஃப் படத்தை எல்லாம் மறந்துவிடுவீர்கள்… தளபதி 65 அப்டேட் கொடுத்த நெல்சன்!