தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/07/2020)





ஜூலை 20 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 05
திங்கட்கிழமை
அமாவாஸ்யை இரவு மணி 11.36 வரை பின்னர் பிரதமை
புனர்பூசம் இரவு மணி 10.20 வரை பின்னர் பூசம்
ஹர்ஷணம் நாமயோகம்
சதுஷ்பாதம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 10.39
அகசு: 31.21
நேத்ரம்: 0
ஜூவன்: 0
கடக லக்ன இருப்பு: 4.44
சூர்ய உதயம்: 6.02
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஸர்வ அமாவாஸ்யை.
அலப்பியம்.
புஷ்கலயோகம்.
அமோஸோம பிரதக்ஷணம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ஐந்து கெருட சேவை.
திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் வெள்ளி ரிஷப சேவை.
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்க ரிஷப சேவை.
திதி:அமாவாஸ்யை.
சந்திராஷ்டமம்:மூலம், பூராடம்.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/01/2021)





20 Jan 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 07
புதன்கிழமை
ஸப்தமி மாலை மணி 3.01 வரை பின்னர் அஷ்டமி
ரேவதி பகல் மணி 2.30 வரை பின்னர் அசுபதி
ஸித்தம் நாமயோகம்
வணிஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 28.41
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 1.41
சூர்ய உதயம்: 6.4
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்புகள்:
இன்று சம நோக்கு நாள்.
திருவிடைமருதூர் ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளி சூரிய பெருமான் கற்பக விருட்சம் வாகனத்திலும் அம்பாள் கமல வாகன பவனி.
திதி: அதிதி.
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/01/2021)





19 Jan 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 06
செவ்வாய்கிழமை
ஷஷ்டி பகல் மணி 1.10 வரை பின்னர் ஸப்தமி
உத்திரட்டாதி பகல் மணி 12.11 வரை பின்னர் ரேவதி
சிவம் நாமயோகம்
தைதுலம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 46.42
அகசு: 28.40
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 1.45
சூர்ய உதயம்: 6.4
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்புகள்:
இன்று மேல் நோக்கு நாள்.
பிள்ளையார் நோன்பு.
பைம்பொழில்.
திருவிடைமருதூர், குன்றக்குடி, கழுகுமலை இத்தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவாரம்பம்.
திதி: ஸப்தமி.
சந்திராஷ்டமம்: மகம், பூரம்.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/01/2021)





18 Jan 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 05
திங்கட்கிழமை
பஞ்சமி பகல் மணி 11.37 வரை பின்னர் ஷஷ்டி
பூரட்டாதி காலை மணி 10.10 வரை பின்னர் உத்திரட்டாதி
பரிகம் நாமயோகம்
பாலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 34.47
அகசு: 28.39
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 1.49
சூர்ய உதயம்: 6.4
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்புகள்:
இன்று கீழ் நோக்கு நாள்.
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பூத வாகனத்தில், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதிவுலா.
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் தீர்த்தவாரி.
திதி: ஷஷ்டி.
சந்திராஷ்டமம்: மகம்.