தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07/06/2020)





ஜூன் 07 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 25
ஞாயிற்றுக்கிழமை
துவிதியை இரவு மணி 11.11 வரை பின்னர் திருதியை
மூலம் மாலை மணி 4.19 வரை பின்னர் பூராடம்
சுபம் நாமயோகம்
தைதுலம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 50.08
அகசு: 31.32
நேத்ரம்: 2
ஜூவன்: 1
ரிஷப லக்ன இருப்பு: 1.17
சூர்ய உதயம்: 5.53
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் காலை வேணுகான கண்ணன் திருக்கோலம்.
மதுரை ஸ்ரீகூடலழகர் காலை குதிரை வாகனம், இரவு தசாவதாரக்காக்ஷி.
சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் முத்துப்பல்லக்கில் பவனி.
திருத்துவ ஞாயிறு.
திதி:துவிதியை.
சந்திராஷ்டமம்:கார்த்திகை, ரோகிணி.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/01/2021)





16 Jan 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 03
சனிக்கிழமை
திருதியை காலை மணி 9.53 வரை பின்னர் சதுர்த்தி
அவிட்டம் காலை மணி 7.27 வரை பின்னர் சதயம்
வ்யதீபாதம் நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 20.51
அகசு: 28.37
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 1.58
சூர்ய உதயம்: 6.39
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்புகள்:
இன்று மேல் நோக்கு நாள்.
சதுர்த்தி விரதம்.
காணும் பொங்கல்.
கரிநாள்.
ஸோப பதம்.
குச்சனூர் ஸ்ரீசனி பகவான் சிறப்பு ஆராதணை.
கெருட தரிசனம் நன்று.
திதி: சதுர்த்தி.
சந்திராஷ்டமம்: பூசம்.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/01/2021)





15 Jan 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 02
வெள்ளிக்கிழமை
த்வி்தீயை காலை மணி 9.48 வரை பின்னர் திருதியை
திருஓணம் காலை மணி 6.51 வரை பின்னர் அவிட்டம்
ஸித்தி நாமயோகம்
கௌலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 10.44
அகசு: 28.36
நேத்ரம்: 0
ஜீவன்: 0
மகர லக்ன இருப்பு: 2.02
சூர்ய உதயம்: 6.39
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்புகள்:
இன்று மேல் நோக்கு நாள்.
கரிநாள்.
மருதமலை படித்திருவிழா.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
திதி: திரிதியை.
சந்திராஷ்டமம்: புனர்பூசம்.
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/01/2021)





14 Jan 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை 01
வியாழக்கிழமை
ப்ரதமை காலை மணி 10.14 வரை பின்னர் த்விதீயை
உத்தராடம் காலை மணி 6.44 வரை பின்னர் திருஓணம்
வஜ்ரம் நாமயோகம்
பவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 10.16
அகசு: 28.35
நேத்ரம்: 0
ஜீவன்: 0
மகர லக்ன இருப்பு: 2.06
சூர்ய உதயம்: 6.39
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்புகள்:
இன்று மேல் நோக்கு நாள்.
உத்தராயண புண்ணிய காலம்.
திருவோண விரதம்.
கரிநாள்.
காலை 10.40க்கு மேல் 11.30க்குள் பொங்கல் வைக்க நன்று.
சபரிமலையில் மகரஜோதி தரிசனம்.
திதி: துவிதியை.
சந்திராஷ்டமம்: திருவாதிரை.
-
வேலைவாய்ப்பு1 day ago
யுபிஎஸ்சி-யில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்1 day ago
பொங்கலில் அதிக வசூல் எடுத்தது ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ இல்ல… இதுதாங்க!
-
விமர்சனம்2 days ago
ஈஸ்வரன் சிம்பு கம்பேக்குக்கு உதவினாரா? – ஈஸ்வரன் விமர்சனம்
-
விமர்சனம்1 day ago
விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்க முயன்றிருக்கிறார் ஜெயம் ரவி… பூமி விமர்சனம்