தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07/09/2019)

7-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி – 21
சனிக்கிழமை
நவமி இரவு 2.18 மணி வரை. பின் தசமி
கேட்டை காலை 10.50 மணி வரை பின் மூலம்
சித்த யோகம்
நாமயோகம்: ப்ரீதி
கரணம்: பாலவம்
அகஸ்: 30.22
த்யாஜ்ஜியம்: 32.25
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 1.49
சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
நந்த நவமி.
கேதார விரத ஆரம்பம்.
மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண ஸ்வாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி வரும் காட்சி.
விருதுநகர் சுவாமி அம்பாள் விருஷப வாகனத்தில் உலா.
திதி: நவமி
சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11-12-2019)

11-Dec-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை – 25
புதன்கிழமை
சதுர்த்தசி பகல் 11.41 மணி வரை. பின் பௌர்ணமி
கார்த்திகை காலை 7.02 மணி வரை பின் ரோகிணி
அமிர்த யோகம்
நாமயோகம்: ஸித்தம்
கரணம்: வணிஜை
அகஸ்: 28.29
த்யாஜ்ஜியம்: 42.39
நேத்ரம்: 2
ஜீவன்: 1
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 1.05
சூரிய உதயம்: 6.24
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
பௌர்ணமி.
திருவண்ணாமலை சந்திரசேகரர் தெப்போற்ஸவம்.
நத்தம் மாரியம்மன் லட்ச தீபக்காட்சி.
சுபமுகூர்த்த தினம்.
திதி: பௌர்ணமி
சந்திராஷ்டமம்: விசாகம்
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10-12-2019)

10-Dec-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை – 24
செவ்வாய்கிழமை
திரயோதசி பகல் 11.10 மணி வரை. பின் சதுர்த்தசி
கார்த்திகை மறு நாள் காலை 6.24 மணி வரை பின் கார்த்திகை தொடர்கிறது.
சித்த யோகம்
நாமயோகம்: சிவம்
கரணம்: தைதுலம்
அகஸ்: 28.29
த்யாஜ்ஜியம்: 30.09
நேத்ரம்: 2
ஜீவன்: 1
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 1.16
சூரிய உதயம்: 6.24
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
மலை தீபம்.
கார்த்திகை விரதம்.
திருவண்ணாமலை அருணாசல நாயகர் ஜோதீஸ்வர ரூபமாய் மஹா தீப ஜோதி தரிசனம்.
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் ரதோற்ஸவம்.
திதி: சதுர்தசி
சந்திராஷ்டமம்: சுவாதி
தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08-12-2019)

8-Dec-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை – 22
ஞாயிற்றுக்கிழமை
ஏகாதசி காலை 8.40 மணி வரை. பின் துவாதசி
அசுபதி மறு நாள் காலை 4.12 மணி வரை பின் பரணி
சித்த யோகம்
நாமயோகம்: வரீயான்
கரணம்: பத்ரம்
அகஸ்: 28.30
த்யாஜ்ஜியம்: 43.43
நேத்ரம்: 2
ஜீவன்: 1
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 1.38
சூரிய உதயம்: 6.22
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
ஸ்ர்வ ஏகாதசி.
பழனிபாலதண்டாயுதபாணி திருவீதிவுலா.
திருப்போருர் ஸ்ரீமுருகப்பெருமான் அபிஷேக ஆராதனை விழா.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் அலங்காரத் திருமஞ்சன ஸேவை.
திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: ஹஸ்தம்
-
தினபலன்2 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)
-
தினபலன்3 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)
-
சினிமா செய்திகள்3 days ago
பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!
-
வீடியோ செய்திகள்1 day ago
“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை