Ramya நடிகை ரம்யா திரும்பவும் காதலில் விழுந்து விட்டாரா! வைரலாகும் வீடியோ:

0
66

குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரம்யா என்பவர் குத்து படத்தின் வெற்றியை தொடர்ந்து பொல்லாதவன், வார்ணம்ஆயிரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரம்யா தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு என 36 படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ரம்யா அரசியலில் ஈடுபாடு :

தொடர்ந்து படத்தில் நடித்து வந்த ரம்யா தற்போது அரசியலில் இறங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.நடிகை ரம்யா படம் நடிப்பதை நிறுத்தி விட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதி எம்பி ஆனதால், தீவிரமாக அரசியலில் இறங்கி விட்டார். கடந்த சில மாதங்களுக்கு பிறகு கட்சி பணியின் காரணமாக அரசியலிலிருந்து விலகி திரையுலகில் மீண்டும் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதலில் விழுந்த ரம்யா :

நடிகை ரம்யா இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகை படம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இதை பார்த்து நடிகை ரம்யா மீண்டும் காதலில் விழுந்துவிட்டாரா என ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இளைஞர் நடிகர் ரம்யாவின் நெருங்கிய நண்பர் எனவும்,இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் இவர் தொழில்லதிபர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் தீடீரென மீண்டும் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here